1.திருக்குறள் பாடல் – சங்கத் தமிழிசை விழா | தமிழோசை ஜேம்ஸ்வசந்தன் | கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
Contact us to Add Your Business
திருக்குறள் பாடலோடு தொடங்கிய சங்கத் தமிழிசை விழா | தமிழ் ஓசை | ஜேம்ஸ் வசந்தன் | கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வெல்க தமிழ்
தெளிவான பேச்சு
வாழ்த்துக்கள்
திரு ஜேம்ஸ் வசந்த்
தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்வோம் மகிழ்ச்சி அடைவோம்
அடேங்கப்பா
பிரமாதமாக இருக்கு
சத்தியமாக எனக்கு புல்லரித்து
பூரித்துப்போனேன் .
திருக்குறள் பாட்டு அருமை.
சுப்ரபாதத்திற்கு மாற்று ஏதாவது ஒருபாட்டு கிடைக்காதா என ஏங்கிய
எனக்கு இது பெரும்பரிசு.
தூங்கி எழுந்தவுடன் தெய்வ பாடல் தமிழில் கேட்க இதுபோல முயற்சிக்கவும்
தமிழ் வாழும் என்று நம்பிக்கை தந்த அனைத்து உலகத் தமிழர்க்கும் தமிழுக்கும் நன்றி ????????????
நம்பிக்கை தந்தது தலைவர் பிரபாகன்
நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து அரசு துறைகள் , பள்ளி கல்லூரிகள் என நடைபெரும் அனைத்து விழாக்களும் இதுபோல கட்டாயம் திருக்குறள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றுடன் தொடங்கப்பட வேண்டும்.. வாழ்த்துக்கள்
சரியான. முன்னெடுப்பு வாழ்த்துகள் ????
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????????️??????⛰️????????????️?????
தமிழை உணர்த்துவது ஓவ்வொரு தமிழரின் கடமை
அருமையான விழா
வாழ்க வளர்க தமிழ்
நாம்தமிழர் ??
திருக்குறள் பாடல் ❤️..?? மிக அருமை
நாம் ,நம் முன்னோர்களிடமிருந்து பெற்று, நம் சந்ததியினர்க்கு கொடுக்க வேண்டிய முதல் சொத்து _தாய் மொழிப்பற்று.
திரு.ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு நன்றி.
என்னவொரு படைப்பு ஆகா தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் காதில் தேன் வார்த்தது போல இருக்கிறது அருமை அருமை அருமை
தமிழ் வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள்!! மகிழ்ச்சி..பெருமை, வாழ்த்துக்கள்!
என் தாய் மொழியை இசையாக கேட்க வாய்ப்பளித்த சகோதரருக்கு நன்றி.
நம் தமிழோசைக்கு இணை உலகில் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை தமிழ் ஓசை உலகம் முழுவதும் கொண்டு செல்வது,நாம் தமிழர் கட்சி மட்டும் உண்டு. ஐயா ஜேம்ஸ் வசந் அவர்களுக்கு தமிழ் ஓசையை எடுத்துச் செல்ல நீங்கள் எடுத்த முயற்சிகள் நூறு சதவீதம் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்த்துகள்
அருமை. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பணி தொடரட்டும். நன்றி.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.1330 திருக்குறளையும் பாடல் முறையில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இந்த உலகத்தில் தமிழ் மொழி மட்டுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது.வாழ்க தமிழ்
அய்யா ஜேம்ஸ் வசந்தன் ?
வாழ்க பல்லாண்டு!!!