?நேரலை 31-03-2024 கோ.புதூர் பொதுக்கூட்டம் | மதுரை வேட்பாளர் து.சத்யாதேவி ஆதரித்து சீமான் பரப்புரை
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024
மார்ச் 31
காலை
வாகனப் பரப்புரை
பெரியார் சிலை, காரைக்குடி
சிவகங்கை
பேருந்து நிலையம் அருகில், திருப்பத்தூர்
மாலை
வாகனப் பரப்புரை
மதுரை
அரண்மனை, சிவகங்கை
கக்கன் சிலை, மேலூர்
#tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தொண்டை கட்டி இருக்கிறது… கவனம் தேவை…
முடிந்த அளவு தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி பேசுங்கள் சகோதரி.
Naam tamilar ?
Sirappu thambi
தண்ணீர் குடித்துவிட்டு பேசுங்கள் சகோதரி. குளிர்ந்த நீர், குளிர் பானங்கள் குடிக்காதிர்கள். தேர்தல் முடியும் வரை…….
Naam tamilar
Ntk❤
நமது சின்னம் ஒலிவாங்கி ?????
Brother, take care of your throat atleast till election❤
நாம்தமிழர் உசிலம்பட்டி
இவ்வளவும் செய்யும் தேர்தலாணையம் நாம் வெண்றாலும் அறிவிப்பார்களா நம் வெற்ரியை .
???️?️?️??️?❤❤❤❤?
நமது சின்னம் “மைக்” ???❤❤❤??????
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
தமிழன் என்று சொல்லடா நாம் தமிழராய் ஒன்று பட்டு தலை நிமிர்ந்து நில்லடா
நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் தமிழ் தேசிய போர் என்ற பார்வை மிகச் சரியானது. பிற அரசியல் கட்சிகள் செய்வது இந்த தேர்தல் வழக்கமான அரசியல் போர் மட்டுமே. எனவே அவர்கள் சூதாட்டம் ஆடுவது போல் சூழ்ச்சி ஆட்டம் ஆடுகின்றனர்.அவர்களை புற முதுகிட்டு ஓடச் செய்வோம்.
வாழ்க நாம் தமிழர்….
அருமையான ஆரம்ப கட்ட பேச்சாளர்கள். தங்களது மனதில் பொதிந்து கிடக்கின்ற கருத்துகளை செம்மையாக வரிசைப்படுத்தி வழங்கினர். கட்டுக்கோப்புடன் அவர்கள் நடந்து கொண்டனர்.தேவையான கருத்துகளின் அழுத்தம், வழங்கியவிதம் பாராட்டிற்குரியது.
நாம் தமிழர் கட்சி நிச்சயமாக வெல்லும் தமிழர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்
எதற்கும் துணிந்தால் தமிழ் மீளும், எல்லாவற்றுக்கும் துணிந்தால் தமிழ் வாழும்…..
ஆகா,ஆகா,ஆகா…அற்புதம்.
சீமானின் ஆங்கிலம் கேட்க அருமை…சேம் ஓல்டு ஸ்டோரி, சேஞ்ச் இட்… mimicry is super.