?நேரலை 27-08-2024 கீழவாசல் | வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?
மண் வளத்தையும், மக்கள் நலத்தையும் அழிக்காமல்
நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 27.08.2024, செவ்வாய்க்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: தஞ்சாவூர், கீழவாசல், பெசன்ட் அரங்கம் அருகில், (ஜுபிட்டர் திரையரங்கம் எதிரில்)
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤
புரட்சி பெண்
வந்துட்டாங்கய்யா, நாம் தமிழர் கட்சியின் பெண் புலி வந்துட்டாங்கய்யா!
வாழ்த்துக்கள் அக்கா
பிசுரே நீ தானே நீ தானே ????
Nalla kathru??
@@VigneshwaranVignesh-tw8pk comedy
???????❤️❤️??
❤
நாம் தமிழர் அதி்ல் என் அக்காவும் தமிழ்தேசியம்
காளி மக்கா சூப்பர்
வாழ்த்துக்கள் தங்கை
எதிரிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளை இனியாவது எச்சரிக்கையாக கள யதார்த்தத்தை புரிந்து அறிவார்ந்த…. தேர்தல் வெற்றிகளை சாத்தியமாக்கும் வகையிலான அரசியலை நாம் தமிழர் தோழர்கள் முன்னெடுக்க வேண்டும். ❤
DUBAIsuper
நாம் தமிழர் தளபதியாக பயணிக்க ஈழத்தமிழர் சார்பாக வாழ்துகள் அக்கா
Akka always unique and honest
புரட்சி பெண் தங்கை காளியம்மாள் என் வாழ்த்துக்கள்
சீமான் சரியான முதலமைச்சராக இருப்பார். மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். மக்களுடன் நிற்கும் மனிதனுக்கும் கட்சிக்கும் வாக்களிக்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். சீமான் தமிழினத்தின் சொத்து.
?????????
நாம் தமிழர்
காளியம்மாள் குரலைக் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு புலி பதுங்கி இருப்பது பாயிரதுக்குதான் வாழ்த்துக்கள் காளியம்மா???
???????????????♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
தங்கை காளியம்மாள்பேச்சு சிறப்பு பெண்புலியாக இருக்க வாழ்த்துகிறேன். நாம் தமிழர் கட்சி??????
Akka always unique and honest ??????