?நேரலை: 26-01-2024 நாகர்கோவில் | சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #JusticeForXavierKumar
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கடந்த 20-01-2024 அன்று கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, இன்றுவரை முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்தும், உரிய நீதிவிசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தரக் கோரியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 26-01-2024 காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
எனவே, காலை 10 மணியளவில் திக்கணங்கோடு, ஜே.பி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கான கிளைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நேரடி சந்திப்பு மற்றும் கலந்தாய்வு பிற்பகல் 01 மணிக்கு நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும், மாலை 05 மணியளவில் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'பூமியே… நம் சாமி..!' மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfieryspeech2023 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணா ❤️?
Next..CM..NTK..Seeman..????????
.சீமான்நமக்கானவன்
சீமான்❤
ஒன்றிணைவோம்❤
நாம்தமிழர்
சிறப்பு❤
திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிக
அன்பும் சமாதானமும் அமைதியும் தமிழ் கூறும் நல்லுலகில் பரவட்டும்
வேட்பாளர் அறிவிப்பு அரங்கத்திற்கு சேவியர்குமார் அரங்கம் என்று பெயர் வைக்கவேண்டும்
Seeman NTK ??
சதிகாரர்களை கதற விடும் அண்ணன் சீமான்
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
பேச்சில் நேர்மை,உண்மை….இது தான் அண்ணன் சீமான்
சீமான் மீது ஒரு சில விமர்சனங்கள் உண்டு இருந்தாலும் இந்த கட்சியின் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாம் தமிழர் கட்சி தான் இம் மண்ணை ஆள வேண்டும்
எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்
நீதி கிடைக்க வேண்டும்
அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்
அதுதான் தண்டனை
காலம் தாழ்ந்த செயல் ஆனாலும் நன்றியும் வாழ்த்துகளும்
?????