Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 25-08-2024 செந்துறை | சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!

எல்லோருக்கும் எல்லாமும் சரியாக, சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்து, உண்மையான சமூகநீதியைக் காக்க நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

நாள் : 25.08.2024, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: செந்துறை பேருந்து நிலையம் அருகில், அரியலூர் மாவட்டம்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. @அறம்_வெல்லும்

    தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று….

    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது…

    குறிப்பு:
    ————–
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*

    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்…
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது…

    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்….

    நிச்சயமாக வளம் பெறும்… 00:01

  2. @ROOTSTHALAI-tf5hr

    இப்படி மோளம் அடிச்சிட்டே இருங்கோ,
    அம்பேத்கார் சொன்னமாதிரி படிக்காதீங்க…

    அவனே வெட்டிப்பய , அவனுக்கு நீ பாக்குற வேலை
    வெட்டியிலும் வெட்டி.

    1. @SelvamSelvam-fv6zj

      எப்பா எங்க ஊர்ல படிச்சவன் பாதி பேரு பாணி பூரி வியாபாரம் கொத்தனார் கையாளு இந்த வேலை தான் பா பாக்குறாங்க

  3. @pspp592

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom ?????

  4. @ambatturcenter2994

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எங்களுக்கு உயிர் ??????❤️❤️❤️❤️❤️❤️??????????

  5. @user-zl2xp9hg1i

    தப்பில் கூட கலப்படம் , ஐந்து தப்பில் இரண்டு பேண்ட்( நெகிழி தால் )…தப்பு ஒலி வேறு , போண்ட் ஒலி வேறு…காலம் மாறும் ஒலி மாறாது…. இப்போது அணைவரும் பேண்ட் ( நெகிழி தால்) ஒன்றை தான் அடிக்கின்றனர்… காரணம் பராமரிப்பு எளிது …விலை குறைவு…

  6. @user-sl9st5oj5e

    சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் அருமை
    நாம் ஆதி கலை பொக்கிஷம் இதை காப்பாற்ற
    வேண்டிய கடமை நம் ஒருவருக்கும் இருக்கிறது
    உறுதி யே ற் போம் நாம் தமிழர் என்ற பெரு மிதம்
    கொள்வோம் வாழ்க தமிழ் ஒன்றுப்படு வோ ம்
    வெ ன் றே டு ப் போம் தமிழை
    நாம்தமிழர் வெல்வோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*