?நேரலை 19-03-2023 தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா – சீமான் எழுச்சியுரை #LIVE
Contact us to Add Your Business
வருகின்ற 19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது.
தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா
எழுச்சியுரை
செந்தமிழன் சீமான்
19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
அசோகா பார்க் இன் அரங்கம்
மேற்கு கே.கே.நகர், சென்னை
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழகத்திற்கு நீர் ஊற்று நாம் தமிழர்
மகிழ்ச்சி
நாம் தமிழர் கட்சி?????
நாம் தமிழர் ??
நாம் தமிழர் ?
தமிழ் நிலத்தின் தாய்குடியான குறவர் இன மக்கள் தான் மூத்தகுடி ஆதித்தமிழ்குடி ?????????
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க???
Maveeran.velga
தமிழ் பழங்குடி பாதுகாப்பு பாசறை அமைத்து சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள் ?????????
ஆகச்சிறந்த உரை அண்ணா
இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்
தமிழ் பழங்குடி பாதுகாப்பு பாசறை வாழ்க வளர்க
நாம் தமிழர் கட்சி????????????⚘⚘⚘⚘?????????
நானும் பழங்குடி என்பதில் பெருமையே. அதிலும் நாம் தமிழர் கட்சி, பழங்குடி பாதுகாப்பு பாசறை துவங்கி இருப்பது. இன்னும் என்னை போன்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மிக்க நன்றி. ??? கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை.
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நாம் தமிழர் நாமே தமிழர்
குடிகள் ஒன்றினைவோம்
தமிழை வென்றிடுவோம்
வாழ்க பழங்குடி மக்கள் பாசறை, தமிழர் ஒற்றுமையாக பயணிப்போம், வளர்க நாம் தமிழர் கட்சி?????
நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
அகில இந்திய ஆதித்தனார் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
??????அண்ணனோடு சேர்த்து புரட்சி செய்வோம் நாம் தமிழர் ???????
நாம் தமிழர் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துய கூட்டம்.
மிகவும் தேவையான பாசறை, நாங்கள் தமிழர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரே இனமாக பயணிப்போம்
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வளர்க நாம் தமிழர் கட்சி