?நேரலை 17-04-2024 புரசைவாக்கம் பொதுக்கூட்டம் சீமான் பரப்புரை | வடசென்னை தென்சென்னை மத்தியசென்னை LIVE
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 17 – பரப்புரைப் பயணத் திட்டம்
கொரட்டூர் பேருந்து நிலையம் , கொளத்தூர் வீனஸ், புரசைவாக்கம் தானா தெரு மூன்று பொதுக்கூட்டங்கள்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Namm tamilr
சீமான் தீப்பொறி பேச்சு❤
???? நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்துங்கள் மக்களே
நாம் வெற்றி பெறவேண்டும்.தமிழகம்தலைநிமிரவேண்டும.
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்???
இந்த இதயத்தில் எவ்வளவு கோபம் இருக்க வேண்டும்!!! சீமான் is சீமான் ❤???
நாம் தமிழர் ??✊?️
வெற்றி நிச்சயம் , வாழ்க நாம் தமிழர் கட்சி, வாழ்க செந்தமிழன் சீமான் நலமுடன் – ஈழத் தமிழன்
நாம் தமிழர் ?????❤❤❤❤❤❤
சிறந்த பேச்சு.
சீமான் நிச்சியம் வெல்வான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எதிரி எப்போ வீழ்த்த ஆசைப்பட்டு சின்னத்தை பறத்தானோ அப்பவே நாம் தமிழர் வெல்வதற்கு காலம் கனிந்து விட்டது. ஏனெனில் நம் வெற்றி மை தீர்மானிப்பது எதிரி தான் வெல்க.
சரியான நேரமும் சரியான காலமும் கனிந்தது என் அருமை தமிழ் மக்களே இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள் தமிழகம் மீள வேண்டும் தமிழன் ஆள வேண்டும் சரியானது வென்றே தீரும் இப்படிக்கு தமிழக மக்கள்
எது ஒன்றுமே சாத்தியத்தில் இருந்து பிறப்பதில்லை தேவையில் இருந்து பிறக்கிறது நாம் தமிழர் இன்று தமிழகத்திற்கு தேவை தமிழ் மக்களுக்கு தேவை இதை புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம் இப்படிக்கு தமிழக மக்கள்
மேதகு பிரபாகரன் அவர்களின் மறு உருவமாகவே இங்கு சீமானை பார்க்கிறேன் என்னே தமிழனின் அறிவும் ஆற்றலும் வீரமும்
வடசென்னையில் அண்ணன் சீமானின் உழைப்பு வீணாகிறது
என் வாழ்நாளில் நான் வாழும் சமகாலத்தில் இப்படி ஒரு அறிவில் சிறந்த அறம் சார்ந்த ஒரு தலைவனை பார்த்ததே இல்லை என்ன ஒரு நேர்மையான பரப்புரை
சீமான் பேச்சை கேட்டு வியந்து போனேன் இவரைப் போல அரசியல் தலைவரை நான் கண்டதில்லை தமிழ்நாட்டின் மக்கள் அனைவரின் இவரை கைவிட்டு விடாதீர்கள் சீமான் ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கும் நல்ல மனிதர் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் உங்கள் வாக்குகளை அவருக்கே வாக்களியுங்கள்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பரப்புரை முடியும் நாள் வரை உழைப்பாளி சீமான் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தார் ரொம்ப பெருமையா இருக்கு உங்கள் லட்சியம் நிறைவேற நானும் துணை இருப்பேன் வாக்காளர் ஆக நாம் தமிழர்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்