?நேரலை: 13-01-2023 கொளத்தூர் – அன்வர் பேக் நினைவுப் படத்திறப்பு நிகழ்வு – சீமான் உரை | சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக்
நினைவு படத்திறப்பு நிகழ்வு
(சன.13, சென்னை – கொளத்தூர்)
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக் அவர்களின் நினைவு படத்திறப்பு நிகழ்வு, வருகின்ற 13-01-2023 வெள்ளிக்கிழமையன்று மாலை 04 மணியளவில் சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலையில் (டான் போஸ்கோ பள்ளிக்கூடம் எதிரில்) அமைந்துள்ள ஓ.எஸ். மகால் அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
#AnvarBaig #Kolathur #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Naam Tamilar ??
நாம் தமிழர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர்.
Long live Mother Tamil, long live leader Prapakaran ?
Ganesan
ஐயா அன்வர் பேக் அவர்களுக்கு வீரவணக்கம்,
நாம் தமிழர் கட்சி எடப்பாடி.
ஆழ்ந்த இரங்கல். நாம் தமிழர்
புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உலகிற்கு உறுதி செய்வோம்
Perum ilappu
marumayil avarkalai parkenum nenbeve mudiyilai
ஆழ்ந்த இரங்கல் ????
எப்போது பார்த்தாலும் அண்ணன் பக்கத்தில் இருந்த என் சகோதரர்
nice
புகழ் வணக்கம் ??