?நேரலை 08-07-2024 இறுதிகட்டப் பரப்புரை | ஒரத்தூர் பொதுக்கூட்டம் #சீமான் எழுச்சியுரை #விக்கிரவாண்டி
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
#SeemanSpeechTodayLIVE #SeemanLIVE #SeemanSpeechLIVE #vikravandibyelection
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Sister arumaiyana speech
Akka super speech
Akka?
வாளும்வேலுநாச்சியார்என்தங்கை.பி.காளியம்மாள்அவர்களுக்குநன்றிசிவகங்கைசட்டமன்றதொகுதிசிகங்கைமாவட்டம்.பாகணேரி.ந.கணேசன்வெள்ளட்டும்நாம்தமிழர்நன்றி??????
ஐயோ பாவம்
அன்புச் சகோதரி காளியம்மாள் பேசும்போது பாலியல் பலாத்காரம் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சி தேவையா என்று பேசுகிறார் அவரை அறியாமலேயே ஒரு உண்மையை அவர் பேசியிருக்கிறார் அவர்களின் கட்சி தலைவன் சீமான் அவர்கள் விஜயலட்சுமியை பாலியல் பலாத்காரம் பாலியல் சுரண்டல் செய்ததை எதிர்த்து இந்த திமுக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே உறுதியாக நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் வாழ்க நாம் தமிழர்
உன்மையாக இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் அவதூறு பரப்பும் அல்லக்கை நாய்கள் விடியா அரசின் கோவலமான செயல்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
Akka kaliyammal
Fantastic speech ??? by thangai Kaliyammal. Very sensitive talk to the insensitive people ?
Supper akka
Kaili ma speach like you ?
உண்மையான கோபம், நியாயமானக் கோபம். மக்களே சிந்திப்பீர். என் தாயின் பேச்சைக் கேட்டு என் வீரப் பெண்ணுக்கு ஒரே ஒரு ஓட்டுப் போடுங்கள்.
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று….
தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது…
குறிப்பு:
————–
*தீம்க = அதீம்க*
*காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
*பாஜக(பி டீம் அதீம்க)*
*காங்கிரஸ் = பாஜக*
இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்…
இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது…
அனைத்து மக்களும் சிந்தியுங்கள்….
நிச்சயமாக வளம் பெறும்… 00:01
நாம் தமிழர் கட்சி யின் இரும்பு பெண்மணி காளியம்மாள் பேச்சு தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துரை பதிவு தங்கை காளியம்மாள் வாழ்த்துக்கள் டா
????