Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 04-03-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கு.கலியபெருமாள் நூற்றாண்டு விழா | Seeman Pressmeet

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 04-03-2024 திங்கட்க்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. @balaji276

    தமிழர் விடுதலை பெற போராடுகிற நாம் தமிழர் தான் மக்களுக்கு பயனுள்ள அரசியல் செய்கிறது

  2. @balamurugann.m.p4203

    தோழர் அ.வினோத்,கேப்டன் துரை ,அண்ணனோடு பயணிப்பதற்கு வாழ்த்துக்கள் ???

  3. @jonathanjoel4348

    நேற்று குத்திய குத்தில் இன்று ஒரு பித்தலாட்ட பத்திரிகை ஊடக கோஸ்டிகளை காணோம்

  4. @kannanprabha8674

    பெரிய ஒரு திருப்தி எது எனில்… சின்னத்தை முடக்கியதன் மூலம் பிஜேபியின் ” B Team ” எனும் அவப்பெயர் நீங்கியது தான். இனி நாம் மேலும் விரைவாக பயணிக்கலாம்.?

  5. @mbala1181

    தம்பி தங்கைகளிடம்
    நீங்கள் தான் கேள்வி
    எழுப்பவேண்டும்…

    உங்களுடைய குரலுக்காக
    காத்துகிட்டு இருக்கிறோம்..

  6. @sureshpk8391

    அருமை அண்ணன் அருமை. கேள்வியே இல்லை என்றால் சமூகம் மாறிவிட்டது என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள் பார்த்தீர்களா? மெய் சிலிர்த்துப் போனேன். அண்ணன் நாம் கண்ட கனவு நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. புரட்சி எப்பொழுதும் வெல்லும் நாளைய நமது வெற்றியை அதைச் சொல்லும் நாம் தமிழர்❤ ❤ ❤

  7. @user-ln1ud1of5k

    தமிழ்த் தேசியப்போராளி ஐயா கலியபெருமாள் அவர்களுக்கு புகழ் வணக்கம்???

  8. @nagendranramasaamy-fq3md

    அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.பெரும்பாட்டன் சிவனை மற்றும் குலதெய்வ வழிபாடு செய்ய மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கவும்.

  9. @anbukumar9837

    ❤❤❤
    இனி தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலில் மூன்றே கேள்விகள் தான்…
    ஒரே பதில் தான் !
    கேள்விகள்…..
    ஆரியமா ?
    திராவிடமா ?
    தமிழ் தேசியமா ?
    பதில்
    தமிழ் தேசியம் !
    ராமர் சாமியா?
    ராமசாமி யா ?
    நம்மாழ் வாரா ?
    பதில்
    நம்மாழ்வார் !
    சாவர்க்கரா ?
    பெரியாரை ?
    பிரபாகரனா ?
    பதில்
    பிரபாகரன் !
    மோடியா?
    ஸ்டாலினா?
    சீமானா?
    பதில்
    சீமான் !
    2026 க்கு ப்பிறகு
    நாம் தமிழர் கட்சி …..!
    நாம் தமிழர் தான் கட்சி!!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*