Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 03-04-2024 மயிலாப்பூர் | தென்சென்னை வேட்பாளர் சு. தமிழ்ச்செல்வி ஆதரித்து சீமான் பரப்புரை

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024
ஏப்ரல் 02

காலை

வாகனப் பரப்புரை

?நேரலை 02-04-2024 திருவரங்கம் | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை
ஏப்ரல் 02

காலை

வாகனப் பரப்புரை

பேருந்து நிலையம் அருகில், வடமதுரை

கரூர்

பேருந்து நிலையம் அருகில், மணப்பாறை

சோதனைச் சாவடி அருகில், விராலிமலை

மாலை
வாகனப் பரப்புரை

திருச்சி மேற்கு

திருச்சி

4 தூண் மண்டபம், திருவரங்கம்

பொதுக்கூட்டம்

பொன் மலை, திரு.வி.க / திலகர் திடல்

#tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @Kumar-ic1hu

    செம்ம நண்பா சிறப்பு இன்னும் பல பாடல்கள் படினா சிறப்பாக இருக்கும்
    நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம் ????????️?️?️?️?️?️?️

  2. @naantamizan5798

    ஓட்டுக்கள் எல்லாம் எனக்கு அல்ல , நாளைய பிள்ளைகளின் எதிர்காலம் என பதிவிட தொடக்கம் , வேட்பாளர் பதிவு ,??

  3. @user-jk7bq6yk4f

    ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதியின் குரலாகச் செயல்படுகிறார். தனது தொகுதியின் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்குகிறார். மாவட்ட ஆட்சியர் அளவில் செயல்படும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பான பங்கேற்பைச் செய்ய முடியும். மத்திய, மாநில அரசு மட்டத்தில் செய்யப்படும் பணிகளிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊக்கத்துடன் ஈடுபடலாம்.
    ஒருதொகுதிக்கு ஐந்து கோடி

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் அடிப்படையில் 1993 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. ரூ.5 லட்சத்தில் தொடங்கி தற்போது ரூ.5 கோடியாக இருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட நிர்வாகத்துக்கு விநியோகம் செய்யப்படும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து முறையே 15% மற்றும் 7.5% ஒதுக்க வேண்டும். அவை கட்டிடங்கள் போன்ற நீடித்த தன்மையுள்ள உடைமைகளாக இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியை மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கான நிதியோடும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
    தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு

    5

  4. @user-jk7bq6yk4f

    19.4.2024
    மக்களவை தேர்தலில்
    தமிழ்நாடு புதுச்சேரி
    கன்னியாகுமரி மாவட்டம்
    விளவங்கோடுசட்டமன்ற
    இடைத்தேர்தல்
    தனித்துப் போட்டியிடும்
    நாம் தமிழர் கட்சியின்
    வேட்பாளர்கள்
    20 ஆண்கள்
    20 பெண்கள்
    1 திருவள்ளூர் தொகுதி
    இன்ஜினியர்
    மு. ஜெகதீஷ் சந்தர்
    2 வடசென்னை
    மருத்துவர்
    அமுதினி
    3 மத்திய சென்னை
    மருத்துவர்
    கார்த்திகேயன்
    4 தென் சென்னை
    பேராசிரியை
    தமிழ்ச்செல்வி
    5 திருபெரும்புதூர்
    மருத்துவர்
    ரவிச்சந்திரன்
    6 காஞ்சிபுரம்
    இன்ஜினியர்
    வி. சந்தோஷ் குமார்
    7 அரக்கோணம்
    பேராசிரியர்
    அப்சியாநஸ்ரின்
    8 வேலூர்
    இன்ஜினியர்
    மகேஷ் குமார்
    9 கிருஷ்ணகிரி
    வீரப்பன் மகள்
    வித்யா ராணி
    10 தர்மபுரி
    மருத்துவர்
    அபிநயா பொன்னி வளவன்
    11 திருவண்ணாமலை
    மருத்துவர்
    ரமேஷ் பாபு
    12 ஆரணி
    மருத்துவர்
    கு. பாக்கியலட்சுமி
    13 விழுப்புரம்
    திரைப்பட இயக்குனர்
    மு. களஞ்சியம்
    14 கள்ளக்குறிச்சி
    வழக்கறிஞர்
    ஜெகதீசன்
    15 சேலம்
    மருத்துவர்
    மனோஜ் குமார்
    16 நாமக்கல்
    இன்ஜினியர்
    க. கனிமொழி
    17 ஈரோடு
    மருத்துவர்
    கார்மேகன்
    18 திருப்பூர்
    பேராசிரியை
    சீதாலட்சுமி
    19 நீலகிரி
    விவசாயி
    ஜெயக்குமார்
    20 கோயம்புத்தூர்
    ஊட்டச்சத்து நிபுணர்
    கலாமணி ஜெகநாதன்
    21 பொள்ளாச்சி
    மருத்துவர்
    சுரேஷ்குமார்
    22 திண்டுக்கல்
    மருத்துவர்
    கயிலை ராஜன்
    23 கரூர்
    மருத்துவர்
    கருப்பையா
    24 திருச்சி
    ஜல்லிக்கட்டு
    ராஜேஷ்
    25 பெரம்பலூர்
    பேராசிரியை
    தேன்மொழி
    26 கடலூர்
    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
    மணிவாசகம்
    27 சிதம்பரம்
    ஆசிரியை
    ஜான்சி ராணி
    28 மயிலாடுதுறை
    சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்
    பி. காளியம்மாள்
    29 நாகப்பட்டினம்
    இன்ஜினியர்
    மு. கார்த்திகா
    30 தஞ்சாவூர்
    கல்வியாளர்
    ஹூமாயூன்கபீர்
    31 சிவகங்கை
    இன்ஜினியர்
    எழிலரசி
    32 மதுரை
    பேராசிரியை
    சத்யா தேவி
    33 தேனி
    மருத்துவர்
    மதன் ஜெயபாலன்
    34 விருதுநகர்
    மருத்துவர்
    கவுசிக் பாண்டியன்
    35 ராமநாதபுரம்
    மருத்துவர்
    சந்திர பிரபா ஜெயபால்
    36 தூத்துக்குடி
    மருத்துவர்
    ரொவினாரூத்ஜேன்
    37 தென்காசி
    ஒளிப்பட கலைஞர்
    இசை மதிவாணன்
    38 திருநெல்வேலி
    தொழில் முனைவோர்
    பா. சத்யா
    39 கன்னியாகுமாரி
    இன்ஜினீயர்
    மரியஜெனிபர்
    40 புதுச்சேரி
    சித்த மருத்துவர்
    மேனகா
    கன்னியாகுமரி மாவட்டம்
    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி
    இடைத்தேர்தல்
    கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்திய காரணத்தால்
    வெட்டிக் கொல்லப்பட்ட
    இயற்கையை பேரன்பு கொண்டு நேசித்த
    சேவியர் குமார்
    மனைவி
    ஆசிரியை.ஜெமினி விலங்கியல்

    MSC,B.Ed,M.phil

  5. @user-jk7bq6yk4f

    நாம் தமிழர் கட்சியின் அடிப்படை விதிகள்
    ****
    விதி ஒன்று
    மேடைக்கு மட்டும் மேற்கூரை அமைக்கக் கூடாது அப்படி மேற்க்கூரை அமைத்தால் பார்வையாளர் பகுதிக்கும் மேற்கூரை அமைக்க வேண்டும்
    ****
    விதி இரண்டு
    கட்சி நிகழ்வுகளின் மேடையில் சீமானை புகழ்ந்து பேசக்கூடாது
    ****
    விதி மூன்று
    கட்சி நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது
    ****
    விதி நான்கு
    கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் சால்வை அணிவிக்கக்கூடாது.
    ****
    விதி ஐந்து
    கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் மாலை அணிவிக்கக்கூடாது.
    ****
    விதி ஆறு
    கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
    ****
    விதி ஆறு
    கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
    ****
    விதி ஏழு
    கட்சியின் கொடியை கீழே போடுதல் அல்லது மண்ணில் படும்படி செய்யக்கூடாது
    ****
    விதி எட்டு
    நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
    ****
    விதி ஒன்பது
    நாம் தமிழர் கட்சியின் நிகழ்விற்கு அழைத்துவரப்படும் புதிய நபர்கள் எக்காரணத்தை கொண்டும் மது அருந்தி இருக்கக்கூடாது
    அது மட்டுமில்லாமல் அந்த புதிய நபர் கூட்டம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை மது அருந்தக்கூடாது.
    ****
    விதி பத்து
    கட்சியின் பெயரை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
    ****
    விதி பதினொன்று
    நாம் தமிழர் கட்சியின் எந்த ஒரு நிகழ்வையும் உறுதிமொழி இல்லாமல் துவங்கக்கூடாது.
    ****
    விதி பன்னிரண்டு
    கட்சியின் நிகழ்வு முடிந்தவுடன் அந்த இடத்தை தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
    ****
    நன்றி வணக்கம்
    நாம் தமிழர்

  6. @OldisGoldOldGold

    தமிழர் விழித்துக் கொண்டார்கள் புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் ?❤?❤

  7. @settusettu5648

    அனைத்து நல்ல உள்ளங்களும் சகோதரி வெற்றி பெற வாக்களியுங்கள்.

  8. @MohammedRafeeque-sd5zk

    தமிழராய் ஒன்றாவோம் எதிரிகளின் பகைவென்று தமிழ் தேசிய ஆட்சி அமைப்போம் நாம் தமிழர் கூடங்குளம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*