Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 02-10-2022 செய்தியாளர் சந்திப்பு | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

Contact us to Add Your Business

அறிவிப்பு:
பெருந்தலைவர் காமராசர் அவர்களின்
47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(அக்.02 – சென்னை காந்தி மண்டபம்)
எழுத்தறிவித்த இறைவன், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 154ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, நாளை 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள, இருவரின் திருவுருவச்சிலைகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
நடைபெறவிருக்கின்றது.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. sundararaj s

    மிகவும் நல்ல செயல் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  2. Sahalat 129

    தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்

  3. iravil chandiran

    அடுத்த தேர்தலில் நீதியரசர்கள்தான் முதலமைச்சர், பிரதமர் ஆவார்கள். அவர்களை எதிர்த்து எவரும் போட்டியிடக்கூடாது….. ?

  4. Ako Alafna

    ஆடம்பரமாய் வாழும் முதல்வர்களுக்கு முன்னால் எளிமயாய் வாழ்ந்த மாமனிதருக்கு புகழ் வணக்கம்

  5. eli kuncharalingam

    ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
    தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????

  6. J. ARI PETCHI

    கல்வி தந்தை ஐயா காமராஜர் அவர்களின் புகழ் வாழ்க பல்லாண்டு காலம் தமிழர்களின் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நிலையில் நாம் வணங்க வேண்டும்

  7. Sivakumar Sivakumar

    நாம் தமிழர் நாம் தமிழர் வெல்வோம் வெல்வோம் இந்த புரட்சி படை வெல்வோம் விரைவில் வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ்நாட்டை வெல்லட்டும்

  8. அன்பழகன்

    கல்வியின் சரஸ்வதி எங்கள் ஐயா காமராஜர் கல்வித்தந்தை அவர்களுக்கு புகழ் வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*