வெற்றி சிரித்து மகிழ வைக்கும் தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும் | நாளும் பல நற்செய்திகள் | 05-10-2022
Contact us to Add Your Business
உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள்.
நீங்கள் இழந்ததைவிடச் சிறந்ததைத் தர வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது.
கடந்துபோன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.
சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள்.
கடின காலம்தான் வீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை.
அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றிச் சிறந்ததாக மாற்றுங்கள்.
உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவிடுகிறான்.
அறிவுள்ள மனிதனோ தன்னைத்தானே திருத்திக்கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
வெற்றியைவிடத் தோல்விக்குப் பலம் அதிகம்.
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.
தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும்.
நமக்கு உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்.
நமக்கு உதவாதவர்கள் நம் வெற்றிக்கு உரியவர்கள்.
என்றும் இதை மறந்துவிடக்கூடாது.
நிஜங்கள் தரும் மகிழ்ச்சியைவிட, நினைவுகள் தரும் மகிழ்ச்சி அதிகம். அதனால்தான், நிஜங்கள் நிலைப்பதில்லை, நினைவுகள் என்றும் அழிவதில்லை.
எதுவொன்றிற்கும் காத்திருப்பவனைக் கடந்துபோகும் உலகம்தான்,
தன் தேவையை உணர்ந்து தேடுபவனை வெற்றியாளனாக அறிவிக்கிறது.
பாதை இலகுவா, கடினமா என்று பார்க்காதீர்கள்.
நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்றுமட்டும் பாருங்கள்.
போகும் இடத்தை எளிதில் அடைந்துவிடலாம்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
???????
தன் நம்பிக்கையும் தன் தமிழ் பேசும் மக்களையும் இணைத்து ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கும் நீங்கள் சில காலங்களில் வெற்றி கிடைக்கும் அதை இந்த தமிழ் மக்கள் சுவைக்கும்?????
Nice
????
அருமை அண்ணா!
நாம் தமிழர்
சிறப்பு
அருமையான பதிவு
?????
❤️❤️❤️
நாம் தமிழர்……
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
சிறப்பு ☝️???♥️
அற்புதமான மகிழ்ச்சியான தன்னம்பிக்கை வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா
அறிவோம்….
Love you Anna ?
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் ????????
நாம் தமிழர்….
Very nice Seeman Anna ????❤️
Beautiful…thank you again