புகழப்படும்போது அடக்கமாக இருக்க முடிந்தால் அதுதான் பெரிய சாதனை! – சே பெர்னால்டு | 12-10-2022
Contact us to Add Your Business
வீழ்த்தப்பட்டுக் கிடக்கும்போது அடக்கமாக இருப்பது பெரிய செயல் அல்ல. புகழப்படும்போது அடக்கமாக இருக்க முடிந்தால் அதுதான் பெரிய சாதனை! – சே பெர்னால்டு
நாம் எவ்வளவு செய்யப்போகிறோம் என்பது முக்கியமல்ல; அதை எவ்வாறு செய்யப் போகிறோம் என்பதே முக்கியம். அதிகமாகச் செய்வதைக் காட்டிலும் செய்வதைத் திருத்தமாகச் செய்வதே சிறப்பு! – ரஸ்கில்
ஒரு காரியத்தைச் சாதிக்க விரும்புவோர் அதில் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே வெற்றியை அடைவர்! – வில்லியம் ஜேம்ஸ்
‘வெறியுடன்’ தொடர்ந்து எதிலும் ஈடுபடுவதால் வெற்றி ஏற்படுகிறது. ஆக்கபூர்வமானதாக அது இருந்தால் அதன் பெயர் விடாமுயற்சி. அறிவுபூர்வமாக இருந்தால் அதன் பெயர் வரட்டுப் பிடிவாதம். இரண்டில் ஒன்றை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது நாம்தான்! – சுவாமி சின்மயானந்தர்
முதலாவதாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது கவனம் சிதறாமல் இருப்பதைத்தான். அதாவது ஒருமுனைப்படுத்துதலைத்தான்! – சிங்ளேர்
ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய ஆற்றல்! – எமர்சன்
தன்னம்பிக்கை எண்ணற்ற எதிரிகளை வென்றுவிடும். எனவே தைரியமே நம்முடைய மிக நெருக்கமான நண்பனாக இருக்கட்டும்! – ஷேக்ஸ்பியர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலை செய்தி புத்துயிர் அழிக்கிறது ?
நாம் தமிழர்…..
?
சிறப்பு.மகிழ்ச்சி
மனிதனுக்கு தேவை உணவு அதுபோல் மக்களுக்கு தேவை உங்கள் தமிழ் செய்தி வாழ்த்துக்கள் ???
நாம் தமிழர்
நாம்தமிழர்
?? நாம் தமிழர் ??
???????
சிறப்பு ☝️???♥️
?
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
நாம் தமிழர் . ??? ?????????
NTK
நாம் தமிழர் கர்நாடக மாநிலம் ♥️❤
சிந்தனையில் தெளிவு உற்சாகம் உள்ளது. ❤️??
நாம் தமிழர் ??
நாம் தமிழர்
Thank you again … I use this for my students today… I’m so glad for Sir Seeman Anna . I read that all this is in university. And now this is fantastic