நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்? – சீமான் கருத்துரை 17-02-2024
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
அனைவரும் காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் ????
? இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ! ?
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றவோம் ! ?
மிக சிறப்பான வகுப்பு நம் பிள்ளைகளுக்கு இதை புரிந்து நாம் செயல்படுவோம்
நாம் தமிழர் ??????????மலேசியா தமிழன் ??
ஆக சிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ?????❤❤❤❤❤
சீமான் அவர்கள் மிகவும் அருமையான அறிவார்ந்த தகவல்களை பதிவு செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள்.
ஒரு ராணுவ படை வீரர்கள் போல இருக வேண்டும்
நான் நினைத்த எல்லாவற்றையும் பேசிவிட்டீர்கள் அண்ணன்!
நாம் தமிழர் கட்சி எனது பங்களிப்பு முழு மனதுடன் பரப்புரை செய்வேன்.. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்
வா தலைவா?
;❤❤❤❤????
❤ ❤❤
????❤❤
அன்பான உறவே நன்றி திண்டுக்கல் பேகம்பூர்
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர்
சீமான் அண்ணா உங்களை பிரமிப்பாக பார்க்கிறேன்
மெய்மறந்து அழுது விட்டேன் அண்ணா நீங்கள் மனிதராக இருக்க முடியாது நீங்கள் தெய்வ பிரவி அண்ணா
நீங்கள் எங்கள் தெய்வம்
அண்ணா ?❤️?❤️??
But this is too much
Anyway goo❤?
பிறவி
அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்டு தமிழைத் தொலைத்து விடாத நற்றமிழ் பிறவியாக திருந்தி வாழ்க .. வளர்க..
❤ 51:32
தம்பிகளா உங்கள் அண்ணன் சீமான் கிட்ட சொல்லுங்க. தமிழ் தேசியம் அவரை நம்பி இல்லை. 1300 லிருந்து 1947 வரை பல அந்நியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கினர் அப்போதிலிருந்து இப்போது தமிழினம் எல்லாவற்றையும் கடந்து வந்து இன்றும் நிற்கிறது. 13 வருடம் மேடையில் கத்திட்டு எல்லாமே நான் தான் ஆணவம், சர்வதிகார பேச்சு இருக்கக்கூடாது. சீமானை விட பல இளைஞர்கள் இரத்தம், வியர்வை, பணம், இவற்றை கொடுத்து கட்சியை இந்தளவிற்கு கொண்டு வந்துள்ளனர். சீமான் மேடையில் பேசி விட்டால் நாதக கட்சி ஆட்சியை பிடித்து விடும் என்று பகல்கனவு காண்கிறார். அறிவார்ந்த வகையில் சிந்திக்க வேண்டும் அறிவார்ந்த குழுக்களிடம் ஆய்வு செய்ய வேண்டும் அதைவிட்டு நீ சரியில்லை அவன் சரியில்லை கட்சியை விட்டு வெளியே அனுப்பி இன்று பலவீனமாக நிற்கிறது. 2024, 2026 கடைசி தேர்தல் இதில் உங்களுடைய யோக்கியதை தெரிந்துவிடும் அப்புறம் என்ன கட்சியை விட்டு பலர் விலகுவார்கள். சீமான் தலைவர் – மனைவி கயல்விழி நாயுடு பொதுச்செயலாளர். எவன் பேச்சை கேட்க மாட்டேன் இருந்தா இரு இல்லையெனில் வெளியே எவ்வளவு ஆணவ பேச்சு.
ஆசானே அருமை.. இந்த வகுப்பிற்கு பின் மதுரைகாரங்க பல நபர்கள் மாறுவார்கள் என்று நினைக்கிறன்..
தலைவர் மேதகு பிரபாகரன்
❤
❤❤❤❤ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நிட்சயம் வெல்வோம் ❤❤❤
அண்ணன் சீமான் சிறந்த அரசியல் ஆசான் உமது வாய் வழியே வந்த வார்த்தைகள் அனைத்து தனிமனிதன் ஒழுக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா திமிரோடு போராடுவோம் அண்ணா ?❤️
நாம் தமிழர் . . . கட்சி மட்டுமல்ல . . . ராணுவம் . . . ???
அண்ணன் செந்தமிழன் சீமான் நல்ல கற்பித்தல் அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை
எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான்.நாம்தமிழர்..???