Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.sivagangaidistrict.com

24 comments

  1. Selva Priya

    அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைத்தது இந்த அளவுக்கு தெளிவான உரையை நான் கேட்டது இல்லை நிச்சயம் நீங்கள் நினைத்த அத்தனையும் நடக்கட்டும் ஹீலர் பாஸ்கர் ஐயா

  2. Sathishwaran S

    இந்த பயிற்சி கோவையில் எங்கு நடைபெறும்.எப்படி கலந்து கொள்வது. தயவுசெய்து தகவல் தாருங்கள்….

  3. Meganathan

    தேன் தமிழ் பேச்சு என்பது தங்கள் உரையாடல் தான் நன்றி தங்கள் பணி இறை பணி வாழ்த்துக்கள் சகோதரி

  4. VIGNESH SIVA KUMAR

    ஒரு தேனி’யை பற்றி இவ்வளவு அழகாகவும், அருமையாகவும் கூறியதர்கு மிக்க நன்றி…………எனக்கு ஒன்று மற்றும் புரிகிறது நீங்கள் தேனீ’யை எந்த அளவுக்கு நேசித்து அன்பு செலுத்துரிப்பீர்கள் என்று………உங்கள் பயணம் தொடரட்டும்…….. இந்த பயணம் மெம்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..??

  5. Subbu Kutti

    என்ன ஒரு அருமையான விளக்கம் ,சிறப்பு சகோதரி, உங்கள் அலுவலக தொடர்பு எண்ணை அனுப்பவும்.

  6. Varsha Kaaruniya

    ரொம்ப அருமையான பதிவு . மிக மிக அழகா தெளிவான பதிவு . மிகவும் பயன் உள்ள தகவல் அக்கா நன்றி . உங்கள் பனி இன்னும் சிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் .

  7. Sanjith Kuppusamy

    ஆயிரம் தக்சன் க்கூடி அழகான மண்டபம் கட்டி
    ஒருவன் கண் பட்டு இடிந்ததாம் மண்டபம். Purinjavanga like podunga

  8. Meganathan

    சகோதரி தங்கள் அலைபேசி எண் தரவும் எனக்கு தேன் தேவைப்படுகிறது நன்றி, தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  9. arun ramanathan

    தங்களது தமிழ் அருமை, தேனீ வளர்பு பற்றி தங்களின் நெகிழ்சியான , இனிமையான உரை ராணி தேனீ போன்று உள்ளது வாழ்துக்கள்

  10. King Cobra

    மிகவும் எதார்த்தமான பேச்சு இந்த மாதிரி ஒரு விளக்கம் நான் இதுவரை கேட்கவில்லை நன்றி வாழ்க ???

  11. thisai nathan

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா மேலும் இந்த மாதிரியான தொழில்களை இந்த மாதிரியான தகவல்களை கண்டிப்பாக பகிர வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*