தனி மரம் தோப்பாகாவிட்டாலும், நிழல் தரும் அல்லவா? நீங்கள் நிழலாய் இருங்கள்! – நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
‘நான் இப்படித்தான்’ என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல்,
‘நான் எல்லையற்றவன்’ என்று சொல்லி உங்கள் ஆற்றலை உணருங்கள்.
நடப்பதை மாற்ற முடியாது. ஆனால் நடக்காது என்று தெரியும்போது, நினைப்பதை மாற்றிக்கொள்ளலாம்.
தனித்து இருப்பதும், தனியே இருப்பதும் சாபம் அல்ல; வரம்தான். தனி மரம் தோப்பாகாவிட்டாலும், நிழல் தரும் அல்லவா? நீங்கள் நிழலாய் இருங்கள்!
உதிக்கும் போதும், மறையும் போதும் ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல, வளரும் மனிதனையும் கூடத்தான்.
வெற்றியை விட, பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை. முடிவே இல்லாத ஒரு வார்த்தை ‘முயற்சி’ மட்டுமே.
உன் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம். ஆனால், அதன் மேல் நீ கொண்ட நம்பிக்கையில் மனத்தடை வரவே கூடாது.
சிறந்த பக்குவம் என்பது, சொல்வதற்கு நம்மிடையே நிறையப் பதில்கள் இருந்தும், புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.
சரியோ, தவறோ, உங்கள் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல், உங்கள் கையில் இருக்க வேண்டும். மற்றவர் கையில் அதைக்கொடுத்தால், கிறுக்கித் தள்ளி விடுவார்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????
அருமை ????????
காலையில் ஒர் உற்சாகம் வார்த்தை
மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே பதிவு செய்து படித்தது போல தெரிகிறது. நன்றி தலைவரே ?
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Good message. Everyday Tamil people want this message.
தலைவர் என்பவர் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அனைத்து உயிரிகளின் நேசிப்பவர் ஆகவும் இருப்பார்கள் அந்த வழியில் அண்ணனின் விழிப்புணர்வு மிகச் சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் காசு இருந்தால் ஒரு மதிப்பு காசு இல்லை என்றால் ஒரு மதிப்பு இது என்ன வாழ்க்கை எனக்கு தன்னம்பிக்கையே முதலுதவி
Very nice nice nice???????????❤️
சிறப்பு சிறப்பு ☝️???♥️
????????