சீமான் பேரழைப்பு: நவ.1 – தமிழ்நாடு நாள் | சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | நாம் தமிழர்
Contact us to Add Your Business
நவம்பர் 01 – தமிழ்நாடு நாள்!
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி!
தொடங்கும் இடம்: சென்னை – எழும்பூர் | இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்
நாள் : 01-11-2022 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 03 மணிக்கு
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சி வலையொலியில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
இணைந்திருங்கள்:
நேரலை இணைப்பு:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?????????
நாம் தமிழர்
பேரணி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர்
தமிழ் எங்கள் உயிா்
?
இலக்கு ஒன்று தான் இனத்தி விடுதலை தமிழ் இனம் ஒன்று வோம் இல்கை வேண்டரவோம் ?நாம் தமிழர் ✊
நமது பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர் .
வாழ்த்துக்கள் ☝️?????
???
நாம் தமிழர்
?,. அனைவரும் ஒன்று கூடுவோம் அன்னிய மொழியை அகற்றுவோம் வாருங்கள், ✊?..
அனைவற்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்…… நாம் தமிழர்….. ?????
Hello, warm greetings to all my family, (members NTK family)
NAAM TAMILAR ❤️❤️❤️❤️❤️❤️
புரட்சி வாழ்த்துக்கள்! ?
இன்றைய பேரணியில் கலந்து, சிறப்பிற்கும் அனைத்து தமிழர்களுக்கும், தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்! திரள்வோம் நாம் தமிழராய்! பெறுவோம் நாம் தமிழர் அரசாட்சியை!
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் அனைத்து உறவுகளுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
???????
பேரணி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் அனைத்து சொந்தங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்??
இராஜதந்திர விளையாட்டு அரங்கு நிறையட்டும் மனநிறைவாக
……….நாம் தமிழர்
நாம் தமிழர் நாமே தமிழர் ?
தமிழர் ஆட்சி அமையட்டும் தமிழனின் இன உணர்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.