சீமான் செய்தியாளர் சந்திப்பு | தேவகோட்டை ஆனந்தா கல்லூரி கலைவிழா – ஆனந்த சாரல் 2023 #NTK_SeemanSpeech
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மிக மிக அற்புதமான நன்றிகள்..
திரு சீமானிடம் கூறுங்கள் – அவரை பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது .
அவர் மாணவர்களை படிக்கும்படி ஊக்குவிக்கவேண்டும், பெற்றோர்களை மதித்து இருக்கும்படி அறிவுரைக்க வேண்டும், மதிநுட்பம்மிக்கதாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்று அவர் கூறவேண்டும், தமிழ் மாணவர்கள் திறன்மிக்கவராக திகழ்ந்து உலகளவில் பெரும்பேறு பெறவேண்டும்.. என்று நேர்மறைமிக்க சிந்தனைகளை மாணவர்களிடம் விதைக்க வேண்டும். படிக்காத என்று வெறும் ஒற்றை வார்த்தையை கூறினால் அது சரியான அணுகுமுறையாகுமா! ‘ஏய் சும்மா குழப்பிக்காத, படிக்காத’ என்று சொல்லும் பொது அங்கு இருக்கும் அனைவரையும் கவனியுங்கள். ஒன்றும் வெளிப்படுத்தா ஒரு புரிதல் அற்ற முகங்களைதான் காணமுடிகின்றது.
தமிழ்த்தாய் வாழ்க ???? தலைவர் பிரபாகரன் வாழ்க ???? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் ????
ஐயா எனக்கு இங்கிலீஷ் தெரியாது நான் எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்லி உயிர் போன நேரத்துல பேசினா அவருக்கு என்ன புரிஞ்சு அவர் எனக்கு வைத்தியம் பார்த்து நான் உயிர் காப்பாற்றுவார்
எனக்கு இந்தி தெரியாது அவருக்கு தமிழ் தெரியாது
தமிழ் மருத்துவரிடம் போய் பாருங்கள்
உயிர் தான் போகும்
He is having very limited knowledge about all the issues…need to think broder minds
நன்றி
Next cm seeman
Naam thamizhayar