சாட்டை துரைமுருகன் உரை | திருச்சி சிறப்புமுகாமிலிருந்து 4 தமிழர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.நாம் தமிழர்.
Please pop l❤1h??
1z
முருகா பேசு தமிழ்பழனி முருகனைபழனி முருகனைபேசு உரக்கப் பேசி
நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்
???
இந்தவிடுதலைசெய்யாத அரசுவிடியாஅரசுதமிழனைஎவன்கொல்லநினைக்கிறானோஅவன்விரைவில்தமிழ்நாட்டின்சித்தர்களால்அழிவான்இதுசிவன்வாக்குசித்தர்கள்வாக்கு
??????????
என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ?
Enna solringa puriyala??
நாம் தமிழர் கன்னியாகுமரி மாவட்டம்
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
தம்பி சாட்டை ✍️✍️✍️✍️????????
அண்ணே “சாட்டை எடுத்து நாட்டை தி௫த்துற வேலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” முதலில் “சாட்டை எடுத்து உங்களுக்குள்ளேய இ௫க்கும் சில க௫ப்பு ஆடுகளை தி௫த்துங்கள்”-நன்றி.
ஒரு நாள் மாறும்
NTK ?☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்???? நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் ????
குட்டிப்புலி 16 அடி பாயுது❤
சாட்டை எடுத்து நாட்டை திருத்து ????
பெரும் கனவு தமிழர் விடுதலை ???
NTK ?????????❤️?
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
NTK??????????
Support to NTK from Malaysia Singapore Brunei Thailand Indonesia Australia NTK members