கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! – சீமான் பேரழைப்பு | Support Australia MP Hugh McDermott
Contact us to Add Your Business
கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! – சீமான் பேரழைப்பு | #SeemanSupportHughMcDermott #AustraliaMP #HughMcDermott #TamilGenocide #MullivaikalMassacre #EelamTamils #ChangeOrg #SignPetition #TamilsSupportHughMcDermott
பேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈழத் தாயகத்தில் நம் இனம் அழித்தொழிக்கப்பட்டதில் இருந்து அந்த அநீதிக்கான நீதியைப் பெற பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நமக்கென்று உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ குரல் எழுப்பவோ ஒருவரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். இச்சூழலில் ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் (Hugh McDermott) அவர்கள் நமக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். அண்மையில் அங்கு நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்ற கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார் .
உலகின் பல நாடுகளில் பல்வேறு தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட இனப்படுகொலை என்று பதிவுசெய்ய பயப்படுகிற சூழலில் வெறும் போர்க்குற்றம் என்று பூசி மொழுகுகிற இக்காலக்கட்டத்தில் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று தமிழர் அல்லாத ஒருவரினுடைய குரல் உலக அரங்கில் ஒலிப்பது என்பது நமது போராட்டத்திற்கு மிகவும் வலுச்சேர்க்க கூடிய ஒன்றாகும். ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்கிற சிங்களர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களர்களும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பொய் சொல்வதாகவும் அவரது கருத்தை ஏற்க கூடாது என்றும் ஆஸ்திரேலியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
எனவே தொடர்ந்து நமக்காக குரல் எழுப்பி வரும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு எதிராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள். ஒன்றே கால் கோடி சிங்களர்கள் 10000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் என்றால் பதிமூன்று கோடி தமிழர்கள் எத்தனை இலட்சம் கையெழுத்துகளைப் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும், பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் ஒன்றிணைந்து நிற்கிற போது பாதிக்கப்பட்ட மக்கள் நாம் எவ்வளவு பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் கூறி உணர்த்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இச்சூழலில் 5000க்கும் குறைவான ஆதரவு கையெழுத்துகளே பெறப்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது.
இக்காணொளியைப் பார்க்கின்ற என் உடன் பிறந்தார்கள், என் உயிருக்கும் மேலான உறவுகள் நீங்கள் அனைவரும் ஹக் மெக்டெர்மோட் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு உலகம் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று கையெழுத்திட்டு பேராதரவைத் தரவேண்டும். கீழுயேள்ள இணைப்பு (link)இல் சென்று அவருக்காக கையொப்பமிடுங்கள்.
We demand that Hugh McDermott sustain his support for the Australian Tamil community.
ஈழத் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை தான் என்ற நம்முடைய கருத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய இவருக்கு ஆதரவு கொடுப்பதில் தான் மற்றவர்களும் வலுசேர்க்க வருவார்கள். அதனால் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயவுகூர்ந்து இதை ஒரு பெரும் பொறுப்பாக பிறவிக் கடனாக எடுத்துக்கொண்டு இதில் கவனமெடுத்து அவருக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு ஆதரவாக இக்கையெழுத்துப் பரப்புரையை முன்னெடுத்து இருக்கின்ற என் அன்பிற்கினிய தம்பிகள் அண்ணாதுரை, லாரன்ஸ், இஸ்மாயில் மீரான், பொன்ராஜ், விஜயகுமார், முருகன் ஆகியோருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
இது ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைவரும் இதில் கவனம் செலுத்தி பல கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் நன்றி வணக்கம்!
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Today is the 11th anniversary of the Mullivaikal Massacre. Part of the Genocide that targeted the Tamil Community in Sri Lanka killing 160,000 innocent, unarmed men, women and children. Many were murdered because of their culture, faith, language and traditions.
– Australia MP Hugh McDermott
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism
நாம் தமிழர் சவூதி அரோபியா ஈழம் வெல்லுவாது உறுதி
தமிழ் ஈழம் குவைத் . வெல்வோம் நாம் தமிழர்
கோ.செ.தமிழரசன் சவுதி அரேபியா ( AL QASSIM)
அது கண்டிப்பாக வெல்லும்
நீங்கள் கையெழுத்திடுங்கள் உங்களால் முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
நன்றி
நாம் தமிழர்…
பிழை இல்லாமல் எழுதுங்கள்
ஆஸ்திரேலியா கெக்மெக்டோமெட் அவர்களுக்கு நன்றி
தமிழ் தேசிய சிந்தனை வளர அனைவரும் வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் மூலம் இணையலாமா?
கண்டிப்பாக
@sathya narayana அய்யோ பாவம் கேசுங்கடா நீங்க.
@Man Of Words ஆமாண்டா அப்புறம் கம்பி எண்ணனும்.
@Fahadh Arul அவனவன் பொண்டாட்டின்கள மாத்தி மாத்தி ஷேர் பண்ணிக்குங்க.
@Fahadh Arul போலீஸ் வண்டி வருது ஓடிடுடா….
நாம் தமிழர் அறந்தாங்கி தொகுதி
பயணி சேனல் லிங் உள்ளது
வரும் தேர்தலில், நாடாழப் போவது நாம் தமிழர் கட்சி – அண்ணனின் தலைமையில் ??????
Otha??????
@Loga nathan உன் தலைவன் தான் டா காமெடியன் இப்போ ??
@Sathish Kumar ஒரு திருக்குறள் கூட பாக்கம் படிக்க தெரியாதவனதான் நீங்க தலைவர் னு சொல்லிட்டு திரியிருங்க
அட ஆமை நாய்களா இந்த உலகத்துல தான் வாழுறீங்களா..இத சொல்றதுக்கு வெக்கமே இல்லையாடா உங்களுக்கு.
@Joseph Jerome போடா போடா சிரிப்பு காட்டாத.அப்புறம் பொலந்துட போறோம்.
அண்ணா கையெழுத்து எங்கு எவ்வாறு இடுவது, ஏதேனும் வழி உள்ளதா…..எப்படி கையெழுத்து அவர்களுக்கு அனுப்புவது…
எப்படி பதிவிடுவது என்ற விவரத்தை சொல்லி பதிவிடவும்
கையெழுதா? எங்கு போடுவது?
கொரியர் காரர் கொண்டு வருகிற போன் மாதிரிதான் கையெழுத்து போடனுமா? என்ற குழப்பத்தை
யாரும் தெளிவாக சொல்லவில்லை
Link கை Click. பண்ணிணால்
உங்கள் பெயர் E mail id கேட்கும்
இதை நிரப்பி Ok வெளிவந்தாலே போதும்
starkvithusa
I hereby endorse the petition. Let me know how to include my signature please.
Loga nathan
Support
நாம்தமிழர
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர் ?
Vote for Hug McDermott
Bunch of people hear who talk religion …this is a Tamil community …what we r… don’t mix up my both brothers and sisters pls support Tamil community pls don’t by religion nor any thing
@jay jay dai lossu payala ithala pannrila modevi tha en enum sava naya
@Seventh Day7 dai lossu payala ithala pannrila modevi tha en enum sava naya
@Thala Thala don’t use youtube
He’s a Christian missionary
நாம் தமிழர்
??
என் சார்பில் 3 கையெழுத்து சமர்பிக்கபட்டன. நன்றி அண்ணா
சரியான லிங்க் கொடுங்க எந்த லிங்க் கும் வேலை செய்யவில்லை
@Ram Prashanth share pannuga nanba
@Salt & Pepper நன்றி நண்பா நான் கையெழுத்து போட்டு விட்டேன்.
Discription LA link iruku
அதற்கான வழியை சொல்லுங்கள்
நாம் அனைவரும் கரம் நீட்டுவோம். நாம் தமிழர்
நீதி வெல்லும்
Naam tamilar
I support NTK
நாம்தமிழர்
Support to NTK support to Mr seeman from Malaysia NTK members
I have signed that document..Stand with Hugh McDermott..Need Referendum for Tamil Eelam.
நாம் தமிழர் ?❤️❤️❤️