கரையும் மெழுகில் இருளைக் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்!
புரிதல் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப் போன்றது. சிறிது காலம் மிதக்கலாம். தொலைதூரம் கடக்க முடியாது.
யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!
உன்னைப்பற்றி முழுமையாய் உனக்கு மட்டுமே தெரியும்! உன் காதில் விழும் கருத்துகளுக்கெல்லாம்கவலைகொள்ளாதே!
உன்னைவிட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதைவிட, பாராமல் இருந்துபார் !
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்.
வாழ்க்கையில் நீ யாரையும் சார்ந்து வாழ்ந்திடாதே!
உன் நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் உனக்கு துணைவரும்!
எந்த வடிவம் கொடுத்தாலும், ஏற்றுக்கொள்ளும் தண்ணீரைப்போல,
எந்தச் சூழ்நிலையிலும் வாழப் பழகிக்கொண்டால் வாழ்க்கை சிறக்கும்!
கரையும் மெழுகில் இரவைக் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும் .
உன்னைச் சுற்றி இருப்பவர்களை நீ மாற்றி அமைக்க முடியாது. ஆனால் உன்னைச்சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றி அமைக்கலாம்.
தனக்கு திறமை இருக்கிறது என்பதை ஆணவத்தால் வெளிப்படுத்துவதைவிட, ஆசானாய் இருந்து வெளிப்படுத்த முயல்வதே ஆகச்சிறந்தது.
பிறருக்காக இரக்கப்படுவதில்
தவறில்லை; ஆனால், நாம் ஆடாய் இருக்கும்பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவதென்பது அறிவற்றத்தனம்!
தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத்தானே தவிர, இலக்குகளை அல்ல!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இனிய காலை வணக்கம் அண்ணா.?
???????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
?❤
??????
அருமை. மிகவும் அருமை. சொற்கள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாக உள்ளது. தினமும் கேட்கிறேன். எம் உயிர் அண்ணன் வாழ்க. நாம் தமிழர்
அருமை அருமை
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
அருமை,அருமை நன்றி அண்ணா.
✊✊??❤??❤✊❤?
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????
☝️???சிறப்பு ♥️♥️