Login

Lost your password?
Don't have an account? Sign Up

கடமையைத் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்! | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

பேரறிவு பெற்றவர் யார் ? எப்போதும் ஊக்கத்துடன் உழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் எல்லோரும் பேரறிவு பெற்றவர்களே! – கோஹார்ட்

எல்லோருக்கும் உள்ள உடைமைகளில், தன்னம்பிக்கைதான் சிறந்ததாகும்! – மகா அலெக்சாண்டர்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்வு நரகமாயிருக்கும்! – பைரன்

அசைக்கமுடியாதபடி சிந்தனையிலே நம்பிக்கை ஆழப்பதிந்து நிலைத்துவிட்டால், தோல்விக்கும், துரதிர்ஷ்டத்திற்கும் அங்கு இடமே இருக்காது! – யாரோ

தளராத ஊக்கத்துடன் உழைத்திடுபவர்களை, செல்வம் தானே வந்தடையும்! – வள்ளுவப் பெருமகனார்

வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! – வெர்ஜில்

‘தன்னம்பிக்கை’ துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. மனித இதயத்தில் ‘துணிச்சலை’ ஊன்றக்கூடியவனே மிகச்சிறந்த மருத்துவன்! – வான் நெபர்

தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி. கடமையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி. கடமையைத் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்! – ஜோர்டான்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

18 comments

  1. eli kuncharalingam

    வீரத் தமிழன் செந்தமிழன் சீமான்னிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
    நாம் தமிழர்??? ???

  2. Jeremy D'cruz

    Pls make Sir Seeman Anna do more of these videos. This is a collection of his personal best quotes. This is a treasure trove . I’m sending my students/university graduates these videos .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*