இரவு உணவை 6 மணிக்கு முன் சாப்பிடுங்க | Dr.Sivaraman speech on time for night food
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
???
?
அருமையான பதிவு!!
இஸ்லாமிய மார்க்கம் நோன்பு நோற்றலை வலியுறுத்துகிறது.
நபிகளாரின் வாழ்வியலில் நோன்பு என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது.
குறிப்பாக,
1. வாரத்தில் இரண்டு நாட்கள் :
திங்கள், வியாழன்
2. மாதத்தில் மூன்று நாட்கள் :
பிறை 13,14,15 ஆகிய வெள்ளை (பௌர்ணமி) நாட்கள்.
3. வருடத்தில் ஒரு மாதம் :
சந்திர நாட்காட்டியின் 9 ஆம் மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது.
இது பருவ வயதை அடைந்த அனைவரின் மீதும் கட்டாய கடமையாகும்.
இறைவன் தந்த மார்க்கம்
அவனுடைய கட்டளை..
அதை முறையாக பின்பற்றி சிறந்த வாழ்வியலை தந்த இறைத்தூதர் முஹம்மது…
இம்மையில் நிம்மதியுடன் வாழ
உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனை படிப்போம் ?????❤️
Christina mathri neengalum start psnnitingala
அருமையான பதிவு