ஆர்.கே நகர் வேட்பாளர் திருநங்கை தேவி உரை | R.K. Nagar Naam Tamilar MLA Candidate Devi Speech
Contact us to Add Your Business
இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்) தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அக்கா திருநங்கை "கோ. தேவி" அவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய உரை | R.K. Nagar Naam Tamilar MLA Candidate Devi Speech | Naam Tamilar Party's Transgender Candidate Devi Speech
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos
மிகவும் நன்று தங்கை கோ. தேவி அவர்களே
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே
மிகவும் நன்று தங்கை கோ. தேவி அவர்களே
நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று. வாழ்த்துக்கள்.
தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை
சரியான உரை இது போதும்
இதுவே மாற்று நாம்தமிழரே மாற்று..அண்ணன் சீமான் ஒரு புரட்சியாளனென்று செயலிலே காண்பித்துகொண்டிருக்கிறார்.
நாம் தமிழர் இனத்தின் அடையாளம்…
இனமானத்தின் அடையாளம்…
power sister keep going
apidi podu aruvalle – great mam respect – This is the way to go
நிச்சயமாக இது ஒரு மாற்றுத்தான்.
தமிழர்கள் என்பதை விட, உண்மையான நேர்மையான அப்பளுக்கற்ற சாக்கடை அரசியல் பின்புலமே இல்லாத நம் உறவுகள் நமக்காக வருகிறார்கள்.
கைகொடுத்து தூக்கிவிடுவோம்,நிச்சயமாய் நம்மை தோள்மீது தூக்கி உலாவருவாரகள்.
நோபல் பரிசு பெற்ற அமெர்தியாசென் தமிழகத்தைப்பற்றி கூறியது . இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தனி நாடாயிருந்தால் உலக வல்லாதிக்கத்தில் ஒன்றாயிருக்கும். ஏனெனில் அத்தனை செல்வங்களும் வளங்களும் தமிழக நிலத்தில் நிறைந்துள்ளன.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டிலுள்ள வளங்களை முறையாக பயன்படுத்துவதை பொறுத்தே அமைகின்றது.
வளைகுடா நாடுகளின் வளம் கனிம எண்ணை(diesel, petrol)
டென்மார்க, சுவீடன், நார்வே- ஆடு மடு பால் ஏற்றுமதி
கியூபா – கரும்பு சர்க்கரை.
அனால் இவற்றில் என்ன இல்லை நம்மிடம். நீர் வளம், கடல் வளம், நில வளம், ஏறி பொருள் இப்படி எல்லா வளமும் நம்மிடம் இருக்குகின்றது. அனால் இவ்வளவு வளங்கள் இருந்தும் இன்னும் கடன்காரநாகவும் இலவசத்திற்கு கையேந்துபவனாகவும் இருக்கின்றோம்.
இந்த வளங்களை முறையாக கையாண்டாலே நம் தேவைகளை பூர்த்தி செய்து மற்ற நாடுகளுக்கு நாம் கடன் குடுக்கலாம். இவற்றை விட்டுவிட்டு சாராயத்தை மட்டுமே நம்பி இருக்கின்றன இந்த திராவிட அரசுகள்.
வருகின்ற தேர்தலிலாவது இந்த சாராய வியாபாரிகளை விரட்டுவோம். ஒன்று சேருங்கள் தமிழர்களே…
நாம் தமிழர் . நாமே தமிழர்.
kandippa nanpan
+Tharnika Kannan நிச்சயமாக இம்முறை திராவிடர்கள் தேர்தல் வைப்பு நிதி இழக்க வேண்டும். ஈழத்தமிழனை பலிகொடுத்ததன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
அருமை.
Great sister
@
தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை
+CAO QUANTUM poda punda unakku oru thiru nankai pirappa da manasu nonthu sollura athukal thaN kadavul
நல் மனிதர்களை ஆதரிக்கவில்லை என்றால் கூட தவறில்லை.. மனித உயிர்களை மதிக்க கற்றுக்கொடுக்கவில்லையா உன் தாய்?
+Venkat Selva
இந்த அளவு ஒரு இழி வான விமரசனத்தை வைத்தவன் நீ ஒருவனாக தான் இருக்க முடியும்
+அ. சுப்பிரமணியன் சீமானுக்கு எதிர்த்து நிற்க திராணி இல்லை.. அதனால் பாவம் வொரு அரவாணி
பெண்ணை போட்டி இட வைத்து அவர் பின்னல் ஒளிந்து கொண்டு வுள்ளார் ..
perfect !
நாளை நமதே
amazing sis!
I Support Seeman! I hope he’ll do good job.
தங்கை கோ. தேவி அவர்களே Super your speech V V V V V Good மிகவும் நன்று
vetri namake sagothari